இளையராஜா என் மேல் கேஸ் போடவில்லை! – SV Sekar | Ilayaraja | Good Bad Ugly



LIKE | SHARE | SUBSCRIBE @WowTamizhaa
Follow us :
➤ Website – https://www.wowtam.com
➤ Facebook – https://www.facebook.com/wowtamofficial
➤ Instagram – https://www.instagram.com/wowtamofficial
➤ Twitter – https://twitter.com/WowTamOfficial

For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood – https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVPzdzpAJdnz3b0-FBrvX6xk

**WOW Politics | Political Leaders Interview – https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVNA6DSWbNkFqckiUaXSstLL

**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa – https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVMGrJmn9KdKMrUt8W7D4i8E

**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood – https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVMavxeYxR6PNt0g259lUFSz

**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates – https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVM0yELuWdL0TZTovPStxefV

**Tamil celebrities Book Collections –
https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVOUFfgv0_6UA_-69KTle6Q6

**Wow Special Stories –
https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVPUPtiL_FjqUnSBp6w3ygjh

**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil –
https://www.youtube.com/playlist?list=PLztTwdCb2jVPJLVWRznqEWHaRRHqj01yY

#svsekar #ilayaraja #goodbadugly #ajith #ilayarajagoodbadugly #ilaiyaraajanoticeajithkumarmovie #goodbadugly #gvprakash

source

More From Author

Finally Shift Ho Gaye 🤩 | Home Tour

Mann Mast Malang Ep29 [Eng Sub] Presented by Diamond Paints – Danish Taimoor – Har Pal Geo

33 thoughts on “இளையராஜா என் மேல் கேஸ் போடவில்லை! – SV Sekar | Ilayaraja | Good Bad Ugly

  1. இந்த issue மக்களுக்கு புரியனும் னா, கஸ்தூரி ராஜா(,lyricist & producer- ஒத்த ரூபா thaaren song), kamal Hasan (vikram-en jodi manja kuruvi producer, gangai amaran(lyricist)) need to speak now, enna situation la avanga ilaya ராஜா வ book பண்ணாங்க, அவங்களுக்குள்ள இருக்கற understanding என்ன நியூ பேசினால் மட்டுமே இளைய ராஜா பத்தி இந்த மக்களுக்கு தெரியும்

  2. இசை மட்டுமே அவருடையது பாடல் வரிகள் வேறொருவது இசைக்கருவிகள் வேற அவர்களுடையது என்று சொன்னால் இளையராஜா நான் காசு போட்டு வாங்கிய பொருள் என்று சொல்வார் அவரே பதிலளித்து விட்டார் என்று நினைத்துக் கொள்ள வேண்டியது இருக்கும்

  3. Raja sir expects only Respect , He wants the production team n Director to personally come n spk to him n make use of his songs with all due respect.

    Idhula oru thapumey illai , He is orginal creator of the musical piece adhu thaaney Gnyayam.

    He is nt asking fr money He wants ppl to understand that his permission is imp to use his creation .He has given many of his creations free als.Issue is only that much

    Y can't the movie ppl go to him ask him before using his creation

  4. படம் எடுத்தவருக்கு தான் படம் சொந்தம் வீடு கட்டிய கொத்தனாருக்கு வீடுசொந்த மில்லை காசு போட்ட ஓனருக்கு தான் சொந்தம்

  5. Producer kitte thaan permission vaanganum… Athu thaan correct… Ilaiyaraja antha pattai producer kitte sell pannittar….Athukkana thogaiyum producer kitte vaangittaru ilaiyaraja… So..

  6. வி சேகர் அவன் தான் ஒரு கூமுட்டை நான் நீ கோழி முட்டை யாருப்பா பொறுக்கி ஒரு ரைட்ஸ் வாங்குனா ஒரு புட்டீஸ் எடுத்து தான் வாங்க முடியும் காசு குத்து மியூசிக் மட்டும் எல்லாம் போய் ரைட்ஸ் வாங்கினால் டான்ஸ் மாஸ்டர் வாங்கணும் பாட்டு எழுதினால் மட்டும் வாங்கணும் நடிச்ச ஹீரோ ஹீரோயினி கிட்ட வாங்கணும் துணைக்கு ஆனாங்களே குரூப் டான்ஸ் அவங்கள்ட வாங்கணும் அவங்க கிட்ட வாங்கணும் கேமரா எடுத்தாரா கேமரா மேன் அவர்கிட்ட வாங்கணும் என்ன சொல்லிக்கொண்டே போகலாம் அத விட்டு எனக்கு ரைட்ஸ் இருக்கு எனக்கு ரைட்ஸ் இருக்கு பிலிம் காட்டுற

  7. அப்பறம் எதுக்கு டா பாட்டு பாடி வித்தான்
    வீட்லையே ரெக்கார்டு பன்னி வச்சுக்க வேண்டிதானே

  8. இப்போ வருகிற படங்களில் இசைகள் பாடல்கள் எல்லாம் கேட்கிற மாதிரியா இருக்கு, மயிறு மாதிரி இருக்கு.

  9. இளையராஜா பாடல்களை உங்க படத்துல போட்டு கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கிறிங்க ளா அப்போ அதற்கு எப்ப பணம் கொடுக்க வேண்டியது தான் முறை. இல்லானா இளையராஜா பார்த்து கிட்டு சும்மா இருக்க அவரு என்ன இளிச்சவாயனா ?

  10. தன்னுடை பாடல் என்றால் இவரா எழுதினார் அந்த பாடலை. கூலிக்கு தானே வேலை செய்தார் நியாயம் இதா பேராசைகாரன் இவன் சாகிரவரை இவன் திருந்தி கொள்ளமாட்டான்

  11. அவர் ஒரு மட்டமான புத்தி இருகர நவர,இவ காசுவங்கிடிடன் வசீகரா அதேபோல,காசுகுடாத படம் பாட்ஷா ஓரிரு நவராகி படல போன்ற உரிமை உண்டு இல்லனா

  12. சார் உங்க நாடகம் காதுல பூ…கதைய இப்ப முன்னாடி ஒளிபரப்புன டிவ நிறுவனம் மீண்டும் வேர யாரையும் வச்சி ஒளி பரப்புனா என்ன பண்ணுவீங்க

  13. இளையராஜாவுக்கும் சொந்தமில்லை தயாரிப்பாளருக்கும் சொந்தங்கள் பணத்தை கொடுத்து பார்க்கிற மக்கள் எங்களுக்கு தாண்டா சொந்தம் நீங்க தான் எல்லாத்துக்கும் பணம் வாங்கிட்டீங்களே டிக்கெட் வாங்கி பாக்குறேன் நாங்க முட்டாளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *