என்னுடைய தம்பிக்கு நிச்சயதார்த்தம் / புது பொன்னுமாப்பிளையை பார்க்கலாம் வாங்க / Engagement function,
April 16, 2025 | by newsmessagers@gmail.com

#Engagementfunction
என்னுடைய தம்பிக்கு நிச்சயதார்த்தம் / புது பொன்னுமாப்பிளையை பார்க்கலாம் வாங்க / Engagement function
#wetting
#weddingphotography
#villageEngagement
#simplevillageEngagemen
#Engagement
#engagementvideo
#engagementvideotamil
#engagementvideodance
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
source
RELATED POSTS
View all