NewsMessagers

Vijay-ஓட பஞ்ச், திரையை அலறவிடும் Ajith; சராசரி ரசிகர்களுக்கு Good Bad Ugly பிடிக்குமா?

April 16, 2025 | by newsmessagers@gmail.com

1744809502_maxresdefault.jpg



நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் 10 அன்று வெளியாகியுள்ளது குட் பேட் அக்லி திரைப்படம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அஜித் நடிப்பில் தொடர்ச்சியாக வந்த ”சீரியசான” படங்களுக்கு மத்தியில், ஜாலியான ஒரு ‘கேங்க்ஸ்டர்’ ட்ரைலர் பலரையும் ஈர்த்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மங்காத்தா போன்று ஒரு ஜாலியான படமாக இது உள்ளதா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

#GoodBadUgly #Ajithkumar #Ajith

To Join our Whatsapp channel – https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site – https://www.bbc.com/tamil

பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala

source

RELATED POSTS

View all

view all